Advertisement

காதலிக்க நேரமில்லை - 10 வரிகளில் விமர்சனம்.: Kadhalikka Neramillai - Review in 10 points:

காதலிக்க நேரமில்லை -  10 வரிகளில்  விமர்சனம்


  1. புதுமையான காதல் கதை: விவகாரமான கதையை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
  2. சிறந்த நடிப்பு: ரவி மோகன், நித்யா மேனன் இருவரும் அசத்தல்.
  3. ஏ.ஆர்.ரஹ்மான் இசை: பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம்.
  4. ஒளிப்பதிவு: காட்சிகள் அழகாகவும் தெளிவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  5. உணர்வுபூர்வமான கதை: பெண்ணின் காதல், திருமணம், குழந்தை என பல உணர்வுகளை அழகாகக் காட்டியிருக்கிறார்கள்.
  6. கிளைக்கதை: ஓரினச்சேர்க்கை காதல் கதை கொஞ்சம் நெருடலாக இருக்கலாம்.
  7. வசனம்: டிஜே பானுவின் வசனம் மனதில் நிற்கிறது.
  8. குழந்தை நட்சத்திரம்: ரோஹன் சிங் அருமையாக நடித்திருக்கிறார்.
  9. துணிச்சலான கதாபாத்திரம்: வினய் ஏற்று நடித்த கதாபாத்திரம் பாராட்டுக்குரியது.
  10. மெச்சூர்டான காதல்: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல காதல் படம்.

Kadhalikka Neramillai - Review in 10 points:

  1. Modern Love Story: The director handles a complex subject with maturity and finesse.
  2. Great Performances: Ravi Mohan and Nithya Menen deliver strong performances.
  3. A.R. Rahman's Music: Both songs and background score elevate the film.
  4. Cinematography: Beautiful and clear visuals enhance the viewing experience.
  5. Emotional Depth: Explores a woman's feelings of love, marriage, and motherhood effectively.
  6. Side Story: The homosexual love story might feel a bit out of place for some.
  7. Dialogue: DJ Banu's dialogue leaves a lasting impact.
  8. Child Actor: Rohan Singh delivers a charming performance.
  9. Bold Role: Vinay's portrayal of a homosexual character is commendable.
  10. Mature Romance: A refreshing take on love and relationships in today's world.