OMTEX AD 2

60 வயது நடிகருக்கு ஜோடியாக ஆர்யா பொண்டாட்டி.

ஒரு வயதுக்குமேல் உள்ள நடிகர்கள் தங்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது நல்லது.

அதை விட்டுவிட்டு வயதான காலத்தில் காதல் ரொமான்ஸ் செய்வது சமீபகால ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறுவதில்லை.

60 வயது நடிகருக்கு ஜோடியாக ஆர்யா பொண்டாட்டி..


அப்படி சமீபகாலமாக மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு தீனி போட்டு கொண்டிருப்பவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா.

60 வயதான பாலகிருஷ்ணா தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிக்காமல் இன்னமும் ஹீரோயினை சுற்றி சுற்றி காதல் செய்வது போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நாயகியாக நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிசா நடிக்க உள்ளாராம்.

OMTEX CLASSES AD