Advertisement

விக்னேஷ் சிவன்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே!

Tamilcinema.news நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே, அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே!


விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தங்கமே’ என பதிவிட்டுள்ளார். மேலு, வெளிநாட்டில் நயன் தனியாக நிற்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.