பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். புத்தாண்டில் இருந்து புடவையில் எடுத்த புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்தார். அதை பார்த்து சொக்கிப் போன ரசிகர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து கொண்டாடினர். தற்போது கருப்பு நிற உடையில் உச்ச கட்ட கவர்ச்சியில் இவர் கொடுத்துள்ள போஸ்... தாறுமாறாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு.