OMTEX AD 2

தங்க மங்கையாக ஜொலிக்கும் அபிராமி!

தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். பிஏ வரலாறு படித்த அபிராமி, பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றார். அபி, அம்மு, அபிராமி வெங்கடாச்சலம் அவரின் செல்லப்பெயர்களாக உள்ளது.


அபிராமி தற்போது திரைப்படம் போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். 


சமீபத்தில் புடவை கட்டி இவர் எடுத்த புகைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



OMTEX CLASSES AD