இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சூர்யா ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட பல கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சூர்யா தன்னுடைய முதல் சம்பளமாக ரூ. 786 ரூபாய் வாங்கிக் கொண்டு இருந்தாராம்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே உறவினர் ஒருவரின் டெக்ஸ்டைல் தொழிலில் 18 மணி நேரம் வேலை பார்த்து ஒரு நாளைக்கு ரூ. 786 ரூபாய் வாங்கி கொண்டிருந்தாராம்.