Advertisement

செம்ம ஐடியா பா இந்த பொண்ணுக்கு! வித்தியாசமான முறையில் தனது படத்தை புரமோஷன் செய்த கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் தற்போது ‘மிஸ் இந்தியா’ என்ற பெண்ணிய மைய திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்திற்கான புரமோஷனை கீர்த்தி சுரேஷ் மிகவும் வித்தியாசமான முறையில் செய்து வருகிறாராம்


அந்த வகையில் தனது டி- ஷர்ட்களில் டீயை அதிகம் விரும்புவது போன்றும் டீ குடிப்பது போன்றும்  புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார் கீர்த்தி.


இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதோடு, ‘மிஸ் இந்தியா’ படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற விட்டுள்ளது.

வித்தியாசமான முறையில் தனது படத்தை புரமோஷன் செய்த கீர்த்தி சுரேஷ்.