Advertisement

பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் பிரபல ஆங்கில மேகசினுக்காக கொடுத்த, அதிகம் பார்க்கப்படாத புகைப்படங்களின் தொகுப்பு இதோ..

பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்!

பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்!

பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்!

1982 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதிகளுக்கு மூத்த மகளாக பிறந்தவர் ஐஸ்வர்யா.

தந்தையால் திரைப்படங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, இயக்குனராக மாறினார்.

கணவர் தனுஷை வைத்து இவர் இயக்கிய 3 திரைப்படம் , சிறந்த அறிமுக இயக்குனருக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

திருமணத்திற்கு பின்பும் துடிப்புடன் செயல்படும் இவருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

2003 ஆம் ஆண்டில் வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் அப்படத்தில் இடம்பெற்ற உன்மேல ஆசைதான் பாடலையும் பாடியிருந்தார்.

தனக்குள் பல திறமைகள் இருந்தாலும், ஒரு குடும்ப தலைவியாகவும் ஐஸ்வர்யா உயர்ந்து நிற்கிறார்.

எங்கு சென்றாலும், சேலை மற்றும் சுடிதார் மட்டுமே அனைத்து செல்லும் ஐஸ்வர்யா பிரபல மேகசின் ஒன்றிக்கு கொடுத்த புகைப்படங்கள் தான் இவை...

பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்!

பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்!

பிரபல மேகசினுக்காக சூப்பர் ஸ்டார் மகள் கொடுத்த அதிரடி போஸ்கள்!