2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அவுட் ஆப் சிலபஸ்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி. பின் கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க துவங்கினார்.
பூ திரைப்படத்திற்காக தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார். அத்தோடு விஜய் டிவியில் புதுமுக நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.
மெல்ல மெல்ல கவர்ச்சிக்கு தாவும் நடிகைகள் மத்தியில் பார்வதி எடுத்த எடுப்பிலேயே நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், சமூக அக்கறை கொண்ட விஷயங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படையாக பேசுபவர்.
தற்போது இரண்டு மலையாள படத்திலும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டாத பார்வதி, சமீப காலமாக வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.