ஒரு காலத்தில் தன்னுடைய புன்னகையால் ரசிகர்களை கட்டிப்போட்ட சினேகா சமீப காலமாக பெரிய அளவு படங்களில் காணப்படுவதில்லை.
நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு தற்போது ஒரு மகனும் சமீபத்தில் ஒரு மகளும் இருக்கின்றனர்.
அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் தன் மகனுடன் டி ஷர்ட் போட்டுகொண்டு நீச்சல் குளத்தில் கொஞ்சி மகிழும் புகைப்படம் இணையத்தில் செம வைரல் ஆகியுள்ளது.