தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் ‘தடையறத் தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரின் லைக்ஸ்களையும் அள்ளுகிறது.