Advertisement

நடிகை மாளவிகா ஷர்மா வெறும் உள்ளாடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு...

நடிகை மாளவிகா ஷர்மா தனது சமூக வலைத்தளத்தில் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு Public-ல் Bike ஓட்டுவது போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

இவர் ”நெலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

malavika-sharma-hot-photo-riding-bike


ADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

காலப்போக்கில் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது வளரும் நடிகையாக இருக்கிறார்.

அவரின் புகைப்படங்கள் உங்களது பார்வைக்கு இதோ…

malavika-sharma-hot-photo-riding-bike


malavika-sharma-hot-photo-riding-bike

மாளவிகாவின் இந்த புகைப்படம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் இந்த போஸ்ட்டை பகிர்ந்துகொள்ளலாமே!! Share this with your friends.