உச்ச கட்ட கவர்ச்சியில் தம்மாத்தூண்டு உடை அணிந்து, குதூகலமூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் தனது ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்தவர் இப்போது தினமும் ஒரு போட்டோக்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது வித்தியாசமான கிழிந்த ஸ்கர்ட், டாப் போட்டு வித்யாசமான போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதே உடையில், அமலா பால் அவரது நண்பர்களுடன், கும்பலாக எடுத்து கொண்ட புகைப்படம் ஏற்கனவே வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.