Advertisement

விஜய்சேதுபதி ஹிரோயினா இது? - உடல் மெலிந்து போய் அதிர்ச்சி கொடுத்த தன்யா...

தமிழ் சினிமாவில் பிருந்தாவனம், பலே வெள்ளைய தேவா,  கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை தன்யா.  கொலுக் மொலுக்கென்று இருந்த அவர் லாக்டவுனில் அநியாயத்திற்கு உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

vijay-sethupathi-heroine-got-slim-shocking

அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


vijay-sethupathi-heroine-got-slim-shocking