Advertisement

மூக்குத்தி அம்மன்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக சமையலறையே கதி என இருந்த ஸ்மிரிதி வெங்கட், செம மாடர்ன் உடையில்.

மூக்குத்தி அம்மன்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக சமையலறையே கதி என ரொம்பவும் அடக்கம், ஒடுக்கமாக இருந்த ஸ்மிரிதி வெங்கட், செம மாடர்ன் உடையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மூக்குத்தி அம்மன்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக

ஸ்மிரிதி அண்மையில் ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி அம்மனில் அடக்கம், ஒடுக்கமாக வந்த பெண்ணா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மூக்குத்தி அம்மன்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக

மூக்குத்தி அம்மன்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக

மூக்குத்தி அம்மன்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக