OMTEX AD 2

துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்.

நடிகை ஸ்ருதிஹாசன், உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து பிரபலமானார். படங்கள் நடிக்கும் போதே தனது மிகவும் பிடித்த இசையில் கவனம் செலுத்தி வந்தார்.


வெளிநாட்டில் சில இசைக் கச்சேரிகள் கூட நடத்தினார், நன்றாக ஹிட்டும் ஆனது.

இந்த லாக் டவுனில் சமையல், தானே போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக இருந்தார், அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் அவர் சுத்தமாக மேக்கப் இல்லாத ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க,

துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்

OMTEX CLASSES AD