OMTEX AD 2

முன்னழகு தெரியும் படி கவர்ச்சி காட்டிய கஜோல்!!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

முன்னழகு தெரியும் படி கவர்ச்சி காட்டிய கஜோல்

கஜோல் சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவது வழக்கம். அப்படி சமீபத்தியில், நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது, மிகவும் கவர்ச்சியான உடையணிந்து கொண்டு வந்திருந்தார் அம்மணி. இதனால், திடீரென்று அவர் Live-ஐ பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது.

Tags: கஜோல்

முன்னழகு தெரியும் படி கவர்ச்சி காட்டிய கஜோல்

OMTEX CLASSES AD