சமீபத்தில் திருமணமான காஜல்அகர்வால், ஹனிமூனை கொண்டாட Maldivesக்கு சென்று விட்டார். கடற்கரையில் கணவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். கடலுக்கு அடியில் கண்ணாடி வீட்டுக்குள் படுக்கை அறையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும், மீன்களை ரசித்து பார்க்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு அது செம்ம வைரல் ஆனது.
ஹனிமூனுக்காக மட்டுமே மொத்தம் ரூ.40 லட்சம் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கடற்கரைகளில் பிகினி அணிந்து கணவரோடு நெருக்கமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Tags: காஜல் அகர்வால்