Advertisement

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் கியூட் வீடியோ

சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. வட நாட்டை தாயகமாகக் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். தமிழில் இந்த ஒரு படம் இவரை மிகப்பெரிய அளவில் அடையாள படுத்தியது.

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் கியூட் வீடியோ

23 வயதான இவர் அடிக்கடி தனது  சமூகவலைத்தளத்தில் அழகான கௌன் அணிந்துக்கொண்டு டால் போன்று கியூட்டாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் திசை திரும்பியுள்ளார்.

குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் கியூட் வீடியோ