Advertisement

Seeraga Samba Chicken Biryani – சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி

Seeraga Samba Rice Chicken Biryani - In Tamil, சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி is now ready to fill your taste buds. The best Biryani ever that shall be made using Seeraga Samba Rice. Try this recipe today at your home and share your comments.

Chicken Biryani - It is always everyone's best recipe.

Items required (In English)

 500 g Chicken

 1 cup Seeraga Samba Rice

 1 Onion

 1 Tomato

 1 cup Coriander leaves

 2 Green chilies

 ½ tsp Turmeric powder

 1 tbsp Chili powder

 2 tbsp Coriander powder

 Salt - As required

 Oil - As required

 2 tbsp Ginger-Garlic paste

 2 Cinnamon

 2 Cloves

 2 Cardamom

 1 Bay leaves

 1 cup Curd/Yogurt

தேவையான பொருட்கள் (தமிழில்)

 500 g சிக்கன்

 1 cup சீரக சம்பா அரிசி

 1 பெரிய வெங்காயம்

 1 தக்காளி

 1 cup கொத்தமல்லி தழை

 2 பச்சை மிளகாய்

 மஞ்சள் தூள்

 1 tbsp மிளகாய் தூள்

 2 tbsp மல்லி தூள்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 2 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்

 2 பட்டை

 2 கிராம்பு

 2 ஏலக்காய்

 1 பிரியாணி இலை

 1 cup தயிர்


Seeraga Samba Chicken Biryani - Preparation guide (In English)

1. Grind the tomato and onion into a mixer and make it to a paste.


2. Grind separately green chilies and coriander leaves and keep the paste separate.


3. Using a pan, add the chicken along with onion-tomato paste as per step 1 and chilies-coriander paste as per step 2 along with turmeric powder, salt, chili powder, coriander powder, yogurt/curd, ginger-garlic paste and mix it well. Keep it aside for  30 Minutes


4. Using a cooker, add oil then add the cinnamon, cloves, cardamom, biryani leaves, and season it well. Then add the chicken mix as per step 3 now to it and allow the chicken to cook well.


5. Then add the rice and water and close the lid and allow it for 2 whistles. Open the cooker and then allow it in medium flame for  10 minutes


Note: For Seeraga Samba 1 cup of rice, you can have 1.5 cups of water. If you keep more, it will make the rice sticky.


Seeraga Samba Rice Chicken Biryani is now ready to fill your taste buds. Try our recipe at your home and share your feedback with us. Also, don't forget to subscribe to our channel Manakkum Samayal on Youtube.


சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி செய்முறை (தமிழில்)

Seeraga Samba Chicken Biryani – குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் விரும்பி சாப்பிடுற சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்!


சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்கீர்களா? இல்லை என்றால் இதோ உங்களின் மணக்கும் சமையல் தலத்தில் சீரக சம்பா அரிசியில் எப்படி சிக்கன் பிரியாணி செய்வது என்பதை பாருங்கள். எளிதில் நீங்க இந்த பிரியாணியை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் சும்மா அசத்துங்க.


பெரியவர்கள் முதல் குட்டிஸ் வரை அனைவருக்கும் இதன் சுவை பிடிக்கும். செஞ்சி பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களிடம் பரிமாற தவறாதீர்கள்.


1. முதலில் வெங்காயத்தையும் மற்றும் தக்காளியையும் தனி தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.


2. பின்பு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.


3. அரைத்து வைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி தழை மற்றும் மஞ்சள் தூள்,உப்பு,மிளகாய் தூள்,மல்லி தூள்,தயிர்,இஞ்சி,பூண்டு பேஸ்ட் எல்லாவட்டரையும் சேர்த்து பிசைந்து  30 நிமிடங்கள் உற வைத்துக் கொள்ளவும்.


4. பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பொருட்களை போட்டு எண்ணெய் சேர்த்து தாளித்த பின்பு அதில் உற வைத்த சிக்கனை போட்டு சிறிது நேரம் வேக விடவும்.


5. வேக வைத்த பின்பு அதில் அரிசியையும் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட்டு இரண்டு விசில் விட்டு  10 நிமிடம் சிமிழ் வைத்து இறக்கவும். சிக்கன் பிரியாணி ரெடி.


குறிப்பு:(சீரக சம்பா அரிசி ஒரு கப் அரிசி வைத்தால் ஒன்றை கப் தண்ணீர் ஊற்றினால் போதும் அதிகம் தண்ணீர் ஊற்றினால் சாதம் குழைந்து விடும்.)


சீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி ரெடி.


CATEGORY

Biryani, Non Vegetarian

CUISINE

Indian

TAGS

#ammasamayal, #chickenbiryani, #seeragasambarice, #seeragasambaricechickenbiryani, #சிக்கன்பிரியாணி, #சீரகசம்பாஅரிசி, #சீரகசம்பாஅரிசிசிக்கன்பிரியாணி