OMTEX AD 2

மாராப்பை விலக்கி மச்சத்தை காமிக்கும் VJ மகேஸ்வரி.. சில்க் ஸ்மிதாவா நீங்க என கலாய்க்கும் ரசிகர்கள்

குயில் என்ற தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமானவர் மகேஸ்வரி. பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் வேலை பார்த்து உள்ளார் மகேஸ்வரி. பின்பு இசைஅருவி தொலைக்காட்சியிலும் வேலை பார்த்துள்ளார்.


தமிழில் பிரபல சீரியல் ஆனா தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து பின்னர் திருமணம் செய்துகொண்டார்.


குழந்தை பிறந்த பின்பும் ஜீ-தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். அதில் முக்கியமான நிகழ்ச்சியான காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.


2018 வெளிவந்த பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ரைசா வில்சனுடன் இணைந்து நடித்திருப்பார் மகேஸ்வரி. இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் விடுவார்கள்.


VJ Maheshwari


VJ Maheshwari


OMTEX CLASSES AD