Advertisement

சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி? Sundakkai Vathal | Sundakkai Vathal Seivathu Eppadi? Amma Samayal

சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி?

சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி? | Sundakkai Vathal | Sundakkai Vathal Seivathu Eppadi

Amma Samayal


சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி?
சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி? Amma Samayal.


முதலாம் நாள்


சுண்டைக்காயை செடியில் இருந்து பறித்து.  ஒவ்வொரு காயாக தனித்தனியாக பிரித்து எடுத்து. நன்றாக கழுவி.  ஒவ்வொரு காயையும் மெதுவாக இடித்து.  பிறகு அதனுடன் சிறிதளவு தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு தேவைப்பட்டால் மிகச்சிறிய அளவு தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி.  இதை ஒரு நாள் முழுவதும் தயிரில் ஊற விட வேண்டும். 


இரண்டாம் நாள்

நல்ல வெயில் அடிக்கும் நேரம் பார்த்து காய வைக்கவேண்டும்.


மூன்றாம் நாள்

நன்றாக காய வைக்க வேண்டும். 


நான்காம் நாள். 

காய்ந்த சுண்டைக்காய் வத்தலை  எடுத்து நாம் பயன்படுத்தலாம்.