காய்கறி சப்பாத்தி செய்முறை தமிழில்:
தேவையான பொருட்கள்.
முழு கோதுமை மாவு - 4 கப்
துண்டாக்கப்பட்ட கேரட் - 1/2 கப்
துண்டாக்கப்பட்ட அவரைக்காய் - 1/4 கப்
துண்டாக்கப்பட்ட பீன்ஸ் - 1/4 கப்
துண்டாக்கப்பட்ட முட்டைக்கோஸ் - 1/2 கப்
கொத்தமல்லி இலைகள்,
உங்கள் தேவைக்கேற்ப மிளகாய்
சமைத்த உருளைக்கிழங்கு - 1 கப்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - சமைக்க
செய்முறை:
கொத்தமல்லி இலைகளை நன்றாக துண்டுகளாக நறுக்கவும். சமைத்த உருளைக்கிழங்கை பிசைந்து கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் சப்பாத்திக்கு தேவையான மாவு தயாரிக்க மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் (காய்கறிகள் உட்பட ஆனால் எண்ணெயை தவிர) (Including Vegetables But except Oil) ஒன்றாக கலக்கவும்.
சப்பாத்தி மாவு ரெடி ஆனதும் அதை சிறிய பந்துகளாக உருவாக்கி அவற்றை சப்பாத்திக் கல்லில் வைத்து தட்டையாக்குங்கள்.
ஒரு தவாவை சூடாக்கி, தேவைக்கேற்ப எண்ணெய் சேர்க்கவும். இப்போது தட்டையான மாவை இருபுறமும் நன்றாக வேகும் வரை சமைத்து பரிமாறவும்.
அவ்வளவு தான் சத்தான நல்ல ஆரோக்கியமான காய்கறி சப்பாத்தி ரெடி.
அம்மா சொல்லிக் கொடுத்த இந்த சுவை மிகுந்த காய்கறி சப்பாத்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக கமெண்ட் பண்ணி அதை சொல்லுங்க அப்புறம் நம்ம யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் பேஜ் க்கு லிங்க் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அதை கிளிக் பண்ணி லைக் ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க.
ஓகே பிரண்ட்ஸ் ரொம்ப நன்றி அம்மாவோட இந்த சமையல பொறுமையா படிச்சதுக்கு. இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
Vegetable Chapati Recipe in Tamil
INGREDIENTS:
Whole wheat flour - 4 cup
Shredded carrot - 1/2 cup
Shredded Broad Beans (அவரைக்காய்) 1/4 cup
Shredded Beans - 1/4 cup
Shredded Cabbage - 1/2 cup
Coriander Leaves, Chillies as per your need
Cooked potatoes - 1 cup
Salt - to taste
Oil - to cook
PREPARATION:
Cut coriander leaves into fine pieces. Mash the cooked potatoes.
In a bowl mix all the ingredients (including vegetables) except oil for cooking to make a dough.
Now make small 2 inch balls and flatten them.
Heat a tawa and add oil as needed. Now cook the flatten dough until it is cooked on both sides and serve.
Ok friends, Thanks a lot for reading this wonderful healthy dish from Amma Samayal. The link to our Youtube and Facebook Page are given below. Please Click and Like, share, Comment and follow us.