Advertisement

பிக்பாஸ் 5-ல் இந்த ஆறு பிரபலங்கள் கலந்து கொள்வது உறுதி?

பிக்பாஸ் 5-ல் இந்த ஆறு பிரபலங்கள் கலந்து கொள்வது உறுதி? வெளியான லிஸ்ட் – யார் யார் தெரியுமா??

September 7, 2021


Bigg Boss 5 Tamil Contestants Details


பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ளப்போகும் 18 போட்டியாளர்களில் 90 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ள 6 போட்டியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


Bigg Boss 5 Tamil Contestants Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் கடந்த வருடம் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் பதிவுக்கு போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர். யார் யார் பங்கேற்பார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே பல பிரபலங்களின் பெயர்களை அறியப்பட்டு வரும் நிலையில் தற்போது 90 சதவீதம் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள 6 போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.


Bigg Boss 5 Tamil Contestants Details

அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


ஷகீலாவின் மகள் மிலா

நடிகர் சந்தோஷ் பிரதாப்

சீரியல் நடிகை பவனி ரெட்டி

ப்ரதாயினி

மாடலிங் நடிகர் கோபிநாத் ரவி

நடிகை சூசன் ஜார்ஜ்


இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாக போகும் பிரபல சீரியல் நடிகை.. திருமண நாளில் வெளியிட்ட அறிவிப்பு.!!


பிகினி உடையில் தெறிக்க விட்ட தமிழ் நடிகைகள்.. இணையத்தை அதிரவைத்த 7 புகைப்படங்கள்.!!


நான் போட்டோ ஷூட் நடத்தினா உங்களுக்கு ஏன் பின்னால் எரியுது? எதிர்மறை விமர்சனங்களுக்கு பாரதிகண்ணம்மா பரீனா கொடுத்த பதிலடி.!!