Advertisement

விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்கும் முன்னணி நடிகர்.. பா ரஞ்சித் அடுத்தப் படம் பற்றி வெளியான அதிரடி அப்டேட்

விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்கும் முன்னணி நடிகர்.. பா ரஞ்சித் அடுத்தப் படம் பற்றி வெளியான அதிரடி அப்டேட்

September 6, 2021


விஜய்க்காக எழுதிய கதையில் நடிக்க உள்ளார் பிரபல முன்னணி நடிகர் ஒருவர்.

Vikram in Pa Ranjith Direction


Vikram in Pa Ranjith Direction : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.


அதேபோல் தளபதி விஜய் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து இயக்குனர்களுக்கும் உண்டு. அதற்காக முயற்சி செய்து வருபவர்கள் பலர் உள்ளனர்.


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான பா ரஞ்சித் அவர்களும் விஜய்க்காக ஒரு கதையைக் கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. இதனால் அந்த கதையை நடிகர் விக்ரமை வைத்து படத்தை இயக்க இறங்கி முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.