Born on 31 Dec 1989 (Age 30) Chennai
பிரியா பவனி சங்கர் இந்திய தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் திரையுலகிற்குள் தமிழ் தொலைக்காட்சியில் "செய்தி வாசிப்பாளராக" அறிமுகமானவர். பின்னர் நாடக தொடரில் நடித்து பிரபலமான இவர், இடத்தொடர்பினை கொண்டு திரையுலகிலும் தடம் பதித்துள்ளார்.
இவரது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவுகள் இதோ உங்கள் பார்வைக்கு.