இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஹாசன் ரூ. 130 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரவீனா
ஜோவிகா
தர்ஷா குப்தா
குமரன்
இந்தரஜா
விஷ்ணு
சத்யா
அனன்யா
மூன்நிலா
பப்லு பிரித்விராஜ்
மேலும் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் புதிய விதிமுறைகள் இருக்க போகிறது. ஏனென்றால் இந்த முறை ஒரு வீடு அல்ல இரண்டு வீடு என ப்ரோமோ வீடியோவில் கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.
இதனால் கண்டிப்பாக பல விதிமுறைகள் புதிதாக இருக்கும். இதை எப்படி போட்டியாளர்கள் கையாளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.