VJ ரம்யா
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ரம்யா சுப்ரமணியன். அவர் அதற்கு பிறகு சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.
நடிப்பு மட்டுமின்றி ஒர்கவுட் மீது அதிகம் ஆர்வம் கொண்ட அவர், தனது உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார். மேலும் அவர் எடையை குறைக்கும் பயிற்சியையும் நடத்தி வருகிறார்.
சைஸ் பற்றி விமர்சனம்
மார்பகத்தின் சைஸ் பற்றி விமர்சிக்கும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரம்யா சுப்ரமணியன் தற்போது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"ஒரு பெண் உடலை விமர்சிக்காதீங்க, யாருடைய உடலையும் விமர்சிக்காதீர்கள். நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை, none of your business" என அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். வீடியோ இதோ..