ஐஸ்வர்யா ராஜேஷா இது.. அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் வீடியோ
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி தனக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும் ரோல்களையும் தேர்வு செய்து நடிக்கிறார்.
இருப்பினும் சமீப காலமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷா இது.. அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் வீடியோ |
இந்நிலையில் அவர் ஷார்ட் ஹேர் ஸ்டைலில் வித்தியாசமான மாடர்ன் லுக்கில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருகிறார்.
அவரா இது என ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்க்கும் அளவுக்கு தான் அவரது லுக் இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த சொப்பன சுந்தரி படத்தின் போது எடுத்த வீடியோ தான் அது.